இராணிப்பேட்டை நவல்பூர் கங்காதர பள்ளியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ஜனநாயக கடமை செலுத்தினார்! ஆர். காந்தி!!
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்.கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர்.ஆர்.காந்தி அவர்கள் இராணிப்பேட்டை நவல்பூர் கங்காதர பள்ளியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ஜனநாயக கடமை செலுத்தினார்.
இதில் ராணிப்பேட் ஹஜ் ஹ் விஸ்வாஸ் பள்ளி தலைவர். கமலாகாந்தி அவர்களும்ஜி.கே.குழுமம் சந்தோஷ்காந்தி அவர்களும் வாக்களித்தார்கள்.இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத்.MC விசிக மாவட்ட செயலாளர் நகர மன்ற துணை தலைவர். சீ.மா.ரமேஷ்கர்ணா மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக