சமூக ஒடுக்குமுறைக்காக மன்னிப்பு கோரும் நேபாள் அரசு!!
நேபாளம்:தலித் மற்றும் நீண்ட காலம் ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூகங்களிடம் மன்னிப்பு கோர உள்ள நேபாள அரசு!
நேபாளில் தலித்துகள், நீண்ட காலம் ஒடுக்குமுறையை சந்தித்த சமூகங்களிடம், இன்னும் 15 நாட்களில் அரசு மன்னிப்பு கோரும் என பாலேந்திர சென் தலைமையிலான புதிய அரசின் 100 நாட்கள் செயல் திட்டத்தில் தெரிவிப்பு.
அடிப்படை சமூக நீதிக்கான செயல்திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிப்பு;
அரசின் அறிவிப்பு தங்களுக்கு மருந்தாக உள்ளது, எனினும் காயம் முற்றிலும் குணமாக, முழு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என தலித் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக