முதல்வருக்கு கொடைக்கானல் செண்டிமெண்ட்!!
சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலுக்கு செல்கிறார். கடந்த 2 எம்பி தேர்தல்கள், கடந்த சட்டமன்ற தேர்தல் ஆகிய தேர்தல்கள் முடிந்த பின்னர் கொடைக்கானல் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் மு.க.ஸ்டாலின். இந்த மூன்று தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது திமுக, இம்முறையும் வெற்றி பெற கொடைக்கானல் டூர் செல்கிறார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக