அருந்ததியர் மக்கள் பேரவை ஏற்பாட்டில் அதிமுகதொகுதி வேட்பாளர் ரவி அம்பேத்கர் படத்திற்கு மரியாதை!!


அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி சித்தாம்பாடி கிராமத்தில் அருந்ததியர் மக்கள் பேரவை சார்பில் புரட்டாசியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது அப்போது வாக்கு சேகரிக்க வந்தராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் சட்டமன்றத் உறுப்பினர்  மற்றும் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்  சு ரவி  விழாவில் கலந்து கொண்டு அண்ணல் படத்திற்கு மாலை அணிவித்து தேர்தல் பிராச்சராம் செய்தார்  முன்னதாக அருந்ததியர் மக்கள் பேரவைநிறுவனர் தலைவர்  டாக்டர் குருவை குமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில பொருளாளர் திருமதி ராதா தொழிற் சங்க செயலாளர் விரராகவன் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சேகர் மற்றும் கிளை தலைவர் செயலாளர் பொருளாளர்கள் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர் இது போல் அன்று மாலை 3.00மணிககு நெமிலி பஸ் நிலையத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு நெமிலி வட்டார பெண்கள் இணைப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி மேரி குமார் பொறுப்பாளர் திருமதி வாசுகி ஆகியேரர் சிலைக்கு‌ மாலை அணிவித்தனார். 

அரக்கோணம் செய்தியாளர் ரவி


கருத்துகள்