ஆற்காடு தொகுதியில் திமுக தேர்தல் ஆலோசனை கூட்டம்!!


இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதியின் தேர்தல் ஆலோசனை கூட்டம் ஆற்காடு நகர திமுக அலுவலகத்தில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், இராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான ஆர்.காந்தி.அவர்கள் கலந்து கொண்டு தேர்தல் குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கினார் இதில் ஆற்காடு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் J.L.ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, நகர செயலாளர் ஏ.வி.சரவணன, நகர நிர்வாகிகள். நகர மன்ற தலைவர். தேவி பெண்ஸ் பாண்டியன், நகர மன்ற துணை தலைவர் Dr.பவளக்கொடி சரவணன, மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் Dr.PNS.சரவணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத்.MC மாவட்ட செயலாளர் ரமேஷ் கர்ணா மற்றும் கழகத்தினர் உடனிருந்தார்கள். 

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்