வெ.க. தலைவர் நடிகர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்துக்கணக்கை மறைத்தது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!
பெரம்பூர் வாக்காளரான விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில், ரூ.115.13 கோடி சொத்து
திருச்சி கிழக்கு தொகுதி வேட்புமனுவில் ரூ.220.15 கோடி சொத்து ..
பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை குறைவாக காட்டியது குறித்து எந்த விளக்கத்தையும் விஜய் அளிக்கவில்லை - மனுவில் தகவல்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக