அறந்தாங்கியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் முகமது பர்வேஸ் வேட்பு மனுதாக்கல்!!


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தாவேக சார்பில் முகமது பர்வேஸ் மேட்டுமான தாக்கல் செய்தார் இன்று அறந்தாங்கி காமராசர் சிலை பகுதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க தாரை தப்பட்டை உடன் பட்டாசு வெடித்து அண்ணா சிலை பேருந்து நிலையம் வழியாக கோட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்து அவருடன் நான்கு நபர்கள் மட்டும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் அபிநயா அவர்களிடம் தங்களது வேட்பு மனுவை அளித்தனர். 

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்