மோடி ஜி... எங்கே எல்பிஜி? – கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்!!
நாட்டில் உள்ள மக்கள் எல்லாம் ஒரே குரலாக 'மோடி ஜி... Where is LPG?' என்று கேட்கிறார்கள்; அதற்கு பிரதமரிடம் பதில் இருக்கா? சிலிண்டர் தட்டுப்பாட்டால் மூடப்படும் ஹோட்டல்களுக்கும், அதனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கும் பிரதமர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
நாங்கள் திட்டங்களை கூறுவதுபோல் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார் எனக் கூற முடியுமா? ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியவர்தான் பழனிசாமி.தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை திமுக அரசு நிறைவேற்றி உள்ளது; சொன்னதை செய்த கலைஞரின் மகனாக உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன். சங்கரன்கோவிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு_
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக