உசிலம்பட்டி தொகுதியில் எம்.எல்.ஏ. ஆக இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்த ஐயப்பன் மீண்டும் போட்டி!!

உசிலம்பட்டி தொகுதியில் எம்.எல்.ஏ. ஆக இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்த ஐயப்பன்; சசிகலா முன்னிலையில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இன்று அவர் இணைந்துள்ளார்.

    வேட்பாளர்கள் அறிவிப்பு:

சசிகலா முன்னிலையில் அஇபுதமமு கழகத்தில் இன்று இணைந்த உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ., ஐயப்பன், அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு!

உசிலம்பட்டி, அரவக்குறிச்சி, ஆம்பூர், அம்பாசமுத்திரம் மற்றும் ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்