பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் புதிய நீதிக்கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்ல!!


புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை! பாஜக தங்களுக்கு ஒரு சீட் வழங்கும் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறிய நிலையில் பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் புதிய நீதிக்கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. திருமாறனின் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக்குக்கு ஒரு சீட் வழங்கியது பாஜக. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திருமாறன் போட்டியிடுவார் என பாஜக அறிவிப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்