அரக்கோணத்தில் நடைபெற்ற எஸ்சி, எஸ்டி கூட்டமைப்பு சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் அம்பேத்கரின் முழு உருவ சிலை உள்ளது இந்த சிலை முன்பு அண்ணரது 136 வது பிறந்த நாள் எஸ்சி எஸ்டி கூட்டமைப்பு சார்பில் கொண்டாடபட்டது இந்த கொண்டாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் ஜான் அன்பழகன் தலைமை தாங்கி நடத்தினார் பொதுச் செயலாளர் நைனா மாசிலாமணி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார் நிகழ்ச்சியில் ஈஸ்வரன் எஸ்வந்த் ராவ் சிட்டிபாபு டைபி சீனிவாசன் மோசூர் ராஜேஷ் கபீர் அஹமத் முனைவர் கலை நேசன்கண்ணன் நகர் மணியரசுகலைமணி சாம்ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அண்ணாருக்கு மரியாதை செலுத்தினர்பொருளாளர் டாக்டர் அமர்ஜித் ஜெயகுமார் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக