குடியாத்தத்தில் நடைபெற்ற முன்னாள் அ.தி.மு..க நகர மன்ற உறுப்பினர். படத்திறப்பு விழா!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் 14வது வார்டு முன்னாள் அ.தி.மு.. நகர மன்ற உறுப்பினர். எஸ் தேவகுமார். சென்ற வாரம் மரணம் அடைந்தார்.
இன்று அவரது படத்திறப்பு விழாவில் அதிமுக நகர கழக செயலாளர். ஜே. கே. என். பழனி கலந்து கொண்டு திருவுருவப்படத்தை திறந்து வைத்து . மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் சரவண பிரியா ஆசிரியை. லதா பிரியா மருத்துவர் சுந்தரம் மருத்துவர் மற்றும் அ தி மு.க.. வினர். .. நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி. மாவட்ட கழகத் துணைச் செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ்.டி மோகன்ராஜ்.நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன் சிட்டிபாபு நகர துணை செயலாளர் அமுதா கருணா 35 வது வார்டு மேலவை பிரதிநிதி கே வி ராஜேந்திரன். ஜே பாஸ்கர் ராமமூர்த்தி உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் குட்டி என்கிற சுரேஷ்பாபு நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக