கிறிஸ்தவ தேவாலயத்தில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு!!
அரக்கோணம் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் எழில் க்ரோலின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் நல்லாசியோடு நிறுத்தப்பட்டு உள்ள்ளார் இவருக்காக சட்டமன்ற தொகுதி முழுவதுமான திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் நகர முன்னாள் துணைச் செயலாளர் எஸ் மணி தலைமையிலான குழுவினர்கள் தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகின்றனர் அந்த வரிசையில் இருதய ஆண்டவர் கிறிஸ்தவ தேவாலயத்திலும் வாக்கு சேகரித்தனர் அப்போது குழுவில் இடம் பெற்றுள்ள விக்கிரமன் கே ராஜா மீனாட்சி சுந்தரம் டிம்போ வழக்கறிஞர் இகே ஏ தமிழரசன் விகேஆர் வின்சென்ட் மூர்த்தி ராஜன் லோகநாதன் பிரவீன்குமார் கோபி பழக்கடை மூர்த்தி பால்ராஜ் உள்ளிட்ட திரளானவர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக