விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!!


தேர்தல் முடிந்து சென்னை திரும்பும் மக்களால் பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் இல்லாத நிலை ஏற்பட்டதால் சென்னை வரும் விமானங்கள் கட்டணம் பல மடங்கு உயர்வு ரூ.5,000ஆக இருந்த மதுரை-சென்னை டிக்கெட் நேற்று இரவு ரூ.32,508ஆக உயர்ந்த‌து, ரூ.5,354ஆக இருந்த தூத்துக்குடி-சென்னை கட்டணம் ரூ.17,089ஆக உயர்வு, கோவை- சென்னை இடையே விமான கட்டணம் ரூ.11,149ஆக அதிகரிப்பு

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்