விமானக் கட்டணத்தை உயர்த்தியது ஏர் இந்தியா நிறுவனம்!!

எரிபொருள் விலையேற்றம் காரணமாக விமான கட்டணத்தை உயர்த்தியது ஏர் இந்தியா.

உள்நாட்டு டிக்கெட் கட்டணம் ரூ.299 முதல் ரூ.899 வரையும், சர்வதேச கட்டணம் ரூ.2,200 முதல் ரூ.26,000 வரையும் உயர்கிறது.

சர்வதேச விமான கட்டண உயர்வு வரும் 10ம் தேதியும் உள்நாட்டு கட்டண உயர்வு நாளையும் அமலுக்கு வருகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்