சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றம்.!!

📌சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்!

📌சென்னை காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமனம்.

📌பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ள அருண் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த பணியிலும் ஈடுபட மாட்டார் - தேர்தல் ஆணையம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்