ராணிப்பேட்டை திமுக மாவட்ட அலுவலகத்தில் கூட்டணி கட்சி மாவட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டம்!!
இராணிப்பேட்டை மாவட்டம் தி.மு.க மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து கைத்தறி மற்றும் தூணிநூல் துறை அமைச்சரும், இராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான ஆர்.காந்தி.அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் சோளிங்கர் இராணிப்பேட்டை ஆற்காடு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நமது வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் கழகத்தினர் உடனிருந்தார்கள்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக