குடியாத்தத்தில் முன்னாள் அரசு வழக்கறிஞர். பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் வாழ்த்து!!


வேலூர் மாவட்டம் குடியாத்தம். அரசு முன்னாள். வழக்கறிஞர். கே எம் பூபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எம் ஜி கல்வி குழுமம் நிறுவனர் கே எம் ஜி ராஜேந்திரன் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி த மாகா ஜெ. தினகரன் ரோட்டரி கோபிநாத் தேமுதிக ரமணி நாகையா எஸ் டி மோகன்ராஜ் கேவி ராஜேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். 

குடியாத்தம் செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்

கருத்துகள்