நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவின் புதிய சட்டம் இன்று முதல் அமல்!!
திங்கள் முதல் வெள்ளி வரை 8 மணி நேர வேலையும் சனி 12 மணி நேரமும் ஞாயிறு விடுமுறையும் பெட்ரோல் டீசல் சேமிப்பும்
பிரதமர், உள்துறை அமைச்சர்களுக்கு பாதுகாப்பு.
மற்றவர்கள் தேவை எனில் சொந்தமாக பாதுகாப்பு வைத்து கொள்ளலாம்.
20 வயது வரை எந்த ஒரு மாணவனும் அரசியலில் ஈடுபட கூடாது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
கற்பழித்தவனுக்கு கோர்ட்டு போவது, அலுவலக விசாரணை கிடையாது, தூக்கு தண்டனைக்கு தீர்ப்பு.
போலீஸ் லஞ்சம் வாங்கி பிடிபட்டால் நிரந்தர பணியிட நீக்கம் செய்யப்படுவார்கள்.
எந்த அரசு வேலையும் ஆன்லைன் மூலம் தான்.
12 மணி நேரத்தில் அனைத்து வேலையும் முடித்து தரபட வேண்டும்.
எல்லா கோவில்களிலும் சாமி கும்பிட நடைமுறை மாற்றப்படும்.
விதிப்படி ஏழையோ பணக்காரனோ எல்லோருக்கும் ஒறே தரிசனம் தான்.
அனைத்து மருத்துவமனைகளிலும் ஏழைகளுக்கு முதலிடம் கொடுக்கப்படும். படுக்கைகள் கிடைக்கும்.
அரசியல் தலைவர், கூட்டத்திற்கும் சாலை மூடப்படாது
அனைத்து அரசு அலுவலகத்திலும் நேபாள கொடி மட்டுமே வைக்கப்படும்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக