மீனாட்சி அம்மன் வேடத்தில் இஸ்லாமிய பெண்!!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா!

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி கோயில் சித்திரை திருவிழாவில் 3 ம் நாள் நிகழ்ச்சியில் மீனாட்சியம்மன் வேடமிட்ட இஸ்லாமிய சிறுமி.

சிறுமியை கொஞ்சி மகிழ்ந்த இஸ்லாமிய தாய்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்