நெமிலி அருகே மேல் களத்தூர் மற்றும் செல்வமந்தை ஊராட்சியில் எஸ். ஜி. சி. பெருமாள் தலைமையில் விசிக வேட்பாளர். எழில் கரோலின் தேர்தல் பிரச்சாரம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு தமிழக முதல்வர். மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆசி பெற்ற.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும், அரக்கோணம் சட்டமன்ற தொகுதியின் விசிக  வேட்பாளர் வழக்கறிஞர்.எழில் கரோலின் அவர்களின் தேர்தல் பிரச்சாரம்

மேல்களத்தூர் ஊராட்சி முருகன் கோவிலில் இருந்து செல்வமந்தை ஊராட்சி வரை தேர்தல் பிரச்சாரம்  நெமிலி ஒன்றிய திமுக கழக செயலாளர்.எஸ்.ஜி.சி.பெருமாள் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது. 

இந்நிகழ்வில், கூட்டணி கட்சி நிர்வாகிகள், மற்றும் நெமிலி மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றிய நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், கழக அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், BLA-2,BDA,BLC மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும்  கலந்து   கொண்டு பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்