குறிஞ்சிப்பாடி: ஐயப்பன் கோவில் நடை திறப்பு!!
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் நேற்று சித்திரை மாதம் 1 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக