தவெக வேட்பாளர் உட்பட 500 பேர் மீது வழக்கு பதிவு!!


தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டி பட்டாசு வெடித்து பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டது. அனுமதியின்றி ரோட் ஷோ நடத்தியதாக தமிழக வெற்றிக் கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான தென்னரசு உள்பட 500 பேர் மீது திருப்பெரும்புதூர் காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்