தேனி : தலைமைத் தேர்தல் ஆணையர். ஞானேஷ் குமார், பெருமிதமாக குறிப்பிட்ட வெள்ளிமலை வாக்குச்சாவடியில் ஐந்தில் 4 வாக்குகள் பதிவு!!

  100% JUST MISS:

தேனி: ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட வருசநாடு மலையில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில் வசிக்கும் 5 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்ட தனி வாக்குச்சாவடியில் 4 வாக்குகள் பதிவாகின காட்டுப்பகுதியில் 75 கி.மீ தூரம் கரடு முரடான சாலைகளில் சுமார் 6 மணி நேரம் பயணித்து, 6 அதிகாரிகளுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் தேனியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு இன்று காலையில் வந்தடைந்துள்ளன*

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்