விஜய் அறிவித்த 2 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை!!

தவெக சார்பில் ஊத்தங்கரை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குமரவேல்,

ஒசூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அம்ரிஷ் மனுத்தாக்கல் செய்யவில்லை

இவர்களுக்கு பதில், ஊத்தங்கரையில் இளையராஜா என்பவரும்

ஒசூரில் வேந்தர் கரசன் என்பவரும் வேட்பமனுத் தாக்கல் செய்துள்ளார்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்