மதுரை அருள்மிகு மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில் சித்திரை_திருவிழா-2026!!
மதுரை மாவட்டம்,மதுரை அருள்மிகு மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில் சித்திரை_திருவிழா; காலை-தங்கப்பல்லக்கு.வில்லாபுரம்-பாவக்காய்_மண்டகப்படி வெயில் விடுத்த செம்மேனி விமலனொடு நினை நினைப்போர்ப் பயில்விடுத்த முழுமூடப் பாதகனை ஆள்குவையோ
மயில் விடுத்த வுக்கிரனாம் வழுதியலை கடல் சுவற அயில் விடுத்த திருக்கூடல் அங்கயற்கணாயகியே-அங்கயற்கண்ணி மாலை!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக