தமிழ்நாடு தேர்தல் 2026: லீவு கொடுத்து தான் ஆகணும்..! ஓனர்களுக்குத் தேர்தல் அதிகாரி கொடுத்த 'வார்னிங்'..!!
தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குக் கட்டாய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
விடுமுறைக்காக ஊழியர்களின் ஊதியத்தில் எவ்விதப் பிடித்தமும் செய்யக்கூடாது. தினக்கூலித் தொழிலாளர்களுக்கும் இது பொருந்தும்.
உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக