2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள்!!
ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து பெறப்பட்ட புள்ளி விவரம் கீழே உள்ளது.
1.சென்னை - 419 பேர் (16 தொகுதி)
2.திருவண்ணாமலை -156 பேர் (8 தொகுதி)
3.திருவள்ளூர் -160 பேர் (10 தொகுதி)
4.காஞ்சிபுரம் -65 பேர் (4 தொகுதி)
5.செங்கல்பட்டு -113 பேர் (7 தொகுதி)
6.ராணிப்பேட்டை -65 பேர் (4 தொகுதி)
7.வேலூர் -65 பேர் (5தொகுதி)
8.கிருஷ்ணகிரி- 79 பேர் (6தொகுதி)
9.திருப்பத்தூர் - 74 (4 தொகுதி )
10.கள்ளக்குறிச்சி - 72 பேர் (4 தொகுதி)
11.விழுப்புரம் -132 பேர் (7 தொகுதி)
13.கடலூர் - 113 பேர் (9 தொகுதி)
13.தருமபுரி -83 பேர் ( 5 தொகுதி)
14.கரூர் - 166 பேர் (4 தொகுதி) 79 பேர் கரூரில் அதிக வேட்பாளர் போட்டி
15.சேலம் - 193 பேர் (11 தொகுதி)
16.ஈரோடு -188 பேர் (8 தொகுதி)
17.திருப்பூர் - 116 பேர் (8 தொகுதி)
18.கோயம்புத்தூர் - 183 பேர் (10 தொகுதி)
19.திருச்சி - 171 பேர் (9 தொகுதி)
20.நீலகரி -18 பேர் (3 தொகுதி) ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஆறு பேர் போட்டியிடுகின்றனர்.
21.அரியலூர் - 34 பேர் (2 தொகுதி)
22.பெரம்பலூர் - 30 பேர் (2 தொகுதி)
23.மயிலாடுதுறை - 43 பேர் (3 தொகுதி)
24.நாகப்பட்டினம் - 31 பேர் (3 தொகுதி)
25.தஞ்சாவூர் - 94 பேர் (8தொகுதி)
26.திருவாரூர் - 46 பேர் (4 தொகுதி)
27.தேனி - 65 பேர் (4தொகுதி)
28.திண்டுக்கல் - 115 பேர் (7 தொகுதி)
29.மதுரை - 129 பேர் (10 தொகுதி)
30.ராமநாதபுரம் -66 பேர் (4தொகுதி)
31.விருதுநகர் - 135 பேர் (7 தொகுதி)
32.தூத்துக்குடி - 92 பேர் (6 தொகுதி)
33.கன்னியாகுமரி -85 பேர் (6 தொகுதி)
34.சிவகங்கை - 71 பேர் (4 தொகுதி)
35.தென்காசி -95 பேர் (5 தொகுதி)
36.திருநெல்வேலி - 90 பேர் (5 தொகுதி)
37.புதுக்கோட்டை - 109 பேர் (6 தொகுதி)
38.நாமக்கல் - 132 பேர் (6 தொகுதி)
அதிகபட்சமாக கரூரில் சட்டமன்ற தொகுதியில் 79 பேரும், அம்பாசமுத்திரத்தில் மற்றும் கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 5 பேரும் போட்டியிடுகின்றனர் மொத்தம் 4023 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக