மதுரையில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீதிமன்ற கூடுதல் கட்டடங்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் இன்று திறந்து வைக்கிறார்!!
மதுரை - மேலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம் உள்ளிட்ட 13 நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன
இன்று நடக்கும் நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் பங்கேற்கின்றனர்
கடந்த 2023ம் ஆண்டு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் இந்த கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டியிருந்தார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக