தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி வெயில்!!
என்னா வெயிலு!..
தமிழ்நாட்டில் இன்று 14 இடங்களில் 100°F வெயில் கொளுத்தியது.
அதிகபட்சமாக வேலூரில் 106°
கரூர் பரமத்தி, ஈரோட்டில் 105°
மதுரை விமான நிலையம் பகுதியில் 104° வெயில் சுட்டெரித்தது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக