மதுரை : இட்மா சங்க நிர்வாகிகள் சார்பாக இன்று 04/04/2026 காலை சங்க வளர்ச்சி சம்மந்தமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!!


மதுரை : இட்மா சங்க நிர்வாகிகள் சார்பாக இன்று  04/04/2026 காலை  சங்க வளர்ச்சி சம்மந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றத.  இந்த கூட்டத்தில் மண்டல அமைப்பாளர் Vr.லட்சுமி, உயர்மட்ட உறுப்பினர் Vr.அபுதாஹிர், மதுரை மாவட்ட அமைப்பாளர் Vr.பாண்டி பிடாரன் மற்றும் சங்க உறுப்பினர் Vr சந்திரலிங்கம், Vr.பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழ்கண்ட ஒருசில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


1. மதுரை மாவட்டத்தை சார்ந்த அனைத்து வைத்தியர்களும் வருகின்ற சித்திரை 1ஆம் தேதிக்குள் வைத்தியசாலை விளம்பர பாதாகை (Bord) வைக்க வேண்டும்.

2.உறுப்பினர்களை அதிகபடுத்த வேண்டும்.

3.மாதம் ஒரு முறை இலவச சிகிச்சை முகாம் நடத்த வேண்டும்.

4. மாதம் ஒரு முறை இலவச மருத்துவ பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும்என்று நிறைவேற்ற பட்டது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்