அதிமுக ஆட்சிக்கு வந்தால் FRIDGE வழங்கப்படும் -இபிஎஸ் வாக்குறுதி!!

       இலவச FRIDGE!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு இலவசமாக ஃப்ரிட்ஜ் வழங்கப்படும்.

2021ல் வாஷிங் மெஷின்.." *2026ல் ஃப்ரிட்ஜ்

2021ல் வாஷிங் மெஷின் 2026ல் ஃப்ரிட்ஜ் 

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு வாஷிங் மெஷின் இலவசமாக வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில், இந்த தேர்தலுக்கு இலவச ஃப்ரிட்ஜை வாக்குறுதியாக வழங்கினார் எடப்பாடி வழங்கினார்.

-எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி.

 தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்