மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் பதில்!!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 47% மட்டுமே முடிவடைந்துள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சகம் பதில்
வரும் அக்டோபர் மாதம் பணிகள் முடிக்கப்படும் எனவும் தெரிவிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக