ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு செம்மரம் கடத்தி வந்த கார் விபத்து!!


வேலூர் மாவட்டம், ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டை ஏற்றி வந்த கார் குடியாத்தம் அருகே பாக்கம் பகுதியில் சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்து. காரில் இருந்த நான்கு பேரில் இருவர் தம்பிபோட்டம், இருவர் படுகாயத்துடன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதி. கடத்தி வரப்பட்ட கார், அதில் இருந்த .5 செம்மரக் கட்டைகள் பறிமுதல். குடியாத்தம் வனத்துறை மற்றும் பரதராமி காவல் துறை விசாரணை.

படுகாயம் அடைந்த இருவரை வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 குடியாத்தம் செய்தியாளர் . கே வி ராஜேந்திரன்

கருத்துகள்