அரக்கோணத்தில் மீண்டும் போட்டியிடும் வி.சி.க!! ஏற்கனவே மூன்று முறை தோற்று போன கட்சிக்கே மீண்டும் மீண்டும் தொகுதியை ஒதுக்குவதாக திமுக தொண்டர்கள் விரக்தியில் குமறல்!! கொந்தளிப்பு!!….

ராணிப்பேட்டை மாவட்டம், 2026 சட்டமன்ற தேர்தலில் அரக்கோணம் (தனி )தொகுதி விசிக விற்கு திமுக ஒதுக்கியது.மேலும் வி.சி.க தொண்டர்களும் அதிருப்தி சிட்டிங் எம். எல். ஏ. சு. ரவி வெற்றி உறுதி செய்யப்பட்டதாக அதிமுகவினர்  மகிழ்சியில் துள்ளி குதிப்பு…..

அதிமுக ஆட்சி அமைத்தால் சு.ரவி அவர்கள் அமைச்சர் ஆவது உறுதி எனவும் அதிமுக தொண்டர்கள் ஆரவாரம்….

தோற்று போன கட்சிக்கே மீண்டும்! மீண்டும்!! தொகுதியை ஒதுக்குவதாக திமுக தொண்டர்கள் விரக்தியில் குமறல்!! கொந்தளிப்பு!!….

'அரக்கோணம் தொகுதி'- தொகுதி மறுபரிசனை செய்ய வேண்டி அரக்கோணம் தொகுதி திமுக கழக நிர்வாகிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்