இன்றுடன் நிறைவடைகிறது திமுக வேட்பாளர் நேர்காணல்!!
திமுகவில் கடந்த 17ம் தேதி தொடங்கிய வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் நிறைவு.
கடைசி நாளான இன்று 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட 700க்கும் மேற்பட்டவர்களிடம் நேர்காணல் நடத்துகிறார் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின். இன்னும் சில தினங்களில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக