வாய்ப்பு கிடைத்தால் ஊழியர்களை நீக்கிவிட்டு முழுவதுமாக AI-ஐ பயன்படுத்த 10-ல் 9 நிறுவனங்கள் தயார்! ஆய்வு நிறுவனம் அதிர்ச்சி தகவல்!!
நிறுவனங்கள்: வாய்ப்பு கிடைத்தால் ஊழியர்களை நீக்கிவிட்டு AI-ஐ பயன்படுத்த 10-ல் 9 நிறுவனங்கள் தயாராக இருப்பதாக ResumeBuilder எனும் ஆய்வு நிறுவனம் அதிர்ச்சி தகவல்.
குறிப்பிட்ட சில வேலைகளை துல்லியமாக செய்து முடிக்குமெனில் முழுவதுமாக AI-ஐ பயன்படுத்திவிட்டு ஊழியர்களை நீக்கி நிறுவனங்கள் தங்கள் லாபத்தை பெருக்க முடியும் என 500-க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்கள் தெரிவிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக