மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு?

மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் 3 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கியுள்ள திமுக, மீதமுள்ள 7 தொகுதிகளிலும் நேரடியாக களமிறங்கி இருக்கிறது. அதன்படி மதுரை கிழக்கு தொகுதியில் மீண்டும் அமைச்சர் மூர்த்தி, திருப்பரங்குன்றம் தொகுதியில் கிருத்திகா தங்கப்பாண்டி, திருமங்கலம் தொகுதியில் சேடப்பட்டி மணிமாறன், மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மேற்கு ரகு பாலாஜி, மதுரை வடக்கு கோ.தளபதி, சோழவந்தான் ஆ.வெங்கடேசன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்