திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!!

கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 48 தொகுதிகளை ஒதுக்கிய திமுக.  48 தொகுதிகள் ‌திமுக கூட்டணியில் இதுவரை 7 கட்சிகளுக்கு தொகுதிப்பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.

காங்கிரஸ் - 28

CPI - 5

CPM - 5

IUML- 2

மமக- 2 (உதயசூரியன்)

கொமதேக -2 (உதயசூரியன்)

மதிமுக - 4 (3 உதயசூரியன்)

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்