எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது!!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை, ஒரு படகுடன் சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை.
கைதான 4 ராமேஸ்வரம் மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றது இலங்கை கடற்படை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக