இலங்கையில் 4 நாட்கள் மட்டும் வேலை நாள்!!
இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எஞ்சிய 3 நாட்களும் விடுமுறை; புதன்கிழமை வார விடுமுறை நாளாக அறிவிப்பு.
மருத்துவத் துறை, குடிநீர் உள்ளிட்ட துறைகள் மட்டும் அனைத்து நாட்களும் இயங்கவும், பள்ளி, கல்லூரிகள் 4 நாட்கள் மட்டுமே செயல்படவும் அறிவுறுத்தல்.
தென் மண்டல செய்தியாளர்.சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக