2வது நாளாக திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது!!

திமுகவில் விருப்ப மனு அளித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 750 பேரிடம் நேர்காணல் நடைபெறுகிறது.

     நேர்காணல்:

தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு 2வது நாளாக நேர்காணல் நடத்தி வருகிறார் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின்.

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி, மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 22 தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்த 750 பேரிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்