அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 30 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு!!



அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 30 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு!! 

1) மதுராந்தகம் - மரகதம் குமரவேல்

2) அரக்கோணம் - சு.ரவி

3) வாணியம்பாடி - செந்தில்குமார்

4) ஊத்தாங்கரை - தமிழ்செல்வம்

5) கிருஷ்ணகிரி - அசோக்குமார்

6) அரூர் - சம்பத் குமார்

7) திண்டிவனம் - அர்ஜுனன்

8) கங்கவல்லி - நல்லதம்பி

9) ஆத்தூர் - ஜெயசங்கரன்

10) ஓமலூர் - மணி

11) பரமத்தி வேலூர் - சேகர்

12) பெருந்துறை - ஜெயக்குமார்

13) பவானிசாகர் - பண்ணாரி

14) கூடலூர் - பொன் ஜெயசீலன்



15) திருப்பூர் வடக்கு- எம்.எஸ்.எம். ஆனந்தன்

16) சூலூர் - கந்தசாமி

17) கவுண்டம்பாளையம் - அருண்குமார்

18) கோவை தெற்கு - அம்மன் அர்ச்சுணன்

19) சிங்காநல்லூர் - ஜெயராம்

20) கிணத்துக்கடவு - தாமோதரன்

21) பொள்ளாச்சி - பொள்ளாச்சி ஜெயராமன்

22) உடுமலை - உடுமலை ராதாகிருஷ்ணன்

23) நிலக்கோட்டை - தேன்மொழி


24) புவனகிரி - அருண்மொழித்தேவன்

25) சிதம்பரம் - பாண்டியன்

26) சிவகங்கை - செந்தில்நாதன்

27) மேலூர் - பெரியபுள்ளான் செல்வம்

28) கடையநல்லூர் - கிருஷ்ணமுரளி

29) அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா

30) கன்னியாகுமரி - தளவாய் சுந்தரம்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்