முனைவர் பட்டம் பயில ரூ.15,000 உதவித்தொகை!செயின்ட் பீட்டர் கல்வி நிறுவனம் வழங்கியது!!
ராணிப்பேட்டை மாவட்டம்,செயின்ட் பீட்டர் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆவடியில். சமூகப் பொறுப்புணர்வுடன் கல்வி சேவையை முன்னெடுத்து வருகிறது. இந்தநிலையில், பார்வையற்ற மாணவர்களின் உயர்கல்வி முன்னேற்றத்திற்காக சிறப்பான திட்டத்தையும் அறிவித்துள்ளது. அதன்படி பார்வையற்ற மாணவர்கள் முனைவர் பட்டம் பயில 50% கட்டணச் சலுகை வழங்க முன்வந்துள்ளது
ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சுகந்தி மாணவர் இன்ப அரசுவிற்கு இப் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு வழிகாட்ட. முனைவர்.சேது. குணசேகரன் அவர்களின் சிறந்த வழிகாட்டுதலின் படி, மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் தமிழ் மேல் கொண்ட முனைவர் மால்முருகன் அவர்கள், பார்வையற்ற மாணவர் தமிழில் முனைவர் பட்டம் பயில ஊக்கமாக ரூ.15,000 உதவித்தொகையை (13.3.26) அன்று வழங்கினார்
தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் , முனைவர் த. சங்கீதா, ஒழுக்கம் ,கல்வி, மனிதநேயம், சமத்துவம் ஆகிய உயர்ந்த பண்புகளை மாணவர்களுக்கு வாழங்குவதில் செயின்ட் பீட்டர் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக