மதுரையில் NDA கூட்டணி மாநாடு மோடி வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம்!!
மதுரையில் மாண்புமிகு பாரத பிரதமர். நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொள்ளவிருக்கும் மாபெரும் பிரம்மாண்ட NDA கூட்டணி மாநாடு வரும் பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் இன்று மதுரை, கோவை, சேலம் மற்றும் திருச்சி பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் அதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார் நயினார் நாகேந்திரன். இந்த நிகழ்வில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர். கேசவ விநாயகம் ஆகியோர் அவர்கள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக