திருவாடானையில் M.A.முனியசாமி முன்னிலையில் EPS அணியில் இணைந்த OPS அணி நிர்வாகிகள்!!

ராமநாதபுரம் மாவட்டம்,மாண்புமிகு அதிமுக கழக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவருமான  எடப்பாடியார் அவர்களின் தலைமையேற்று...

 ராமநாதபுரம் மாவட்ட அதிமுக கழகச் செயலாளர். M.A.முனியசாமி அவர்களின் முன்னிலையில்...

KC.ஆணிமுத்து (கழக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர்) அவர்களின் ஏற்பாட்டில்...

1. 5V. காளிமுத்து (ஒன்றிய கழகச்செயலாளர்)

2. A சபீனா பேசும் ராஜ்கபூர் (மாவட்ட மகளிரணி செயலாளர்)

3.K. ரோஜாமுருகேசன் நகர செயலாளர்)

4.ஈ ராஜ்குமார் மாவட்ட IT wing துணைசெயலாளர்)

5. கோ. சிவா (ஒன்றிய IT Wing செயலாளர்)

6. உ சிலம்பரசன் (ஒன்றிய இளைஞர்அணி செயலாளர்)

7. செல்வராஜ் (ஒன்றிய அவைத் தலைவர்)

8. B. முத்துபாண்டியன் (மாவட்ட பிரதிநிதி)

9. M. தங்கச்சாமி (ஒன்றிய MGR மன்ற இணைசெயலாளர்)

10. பழ. சந்திரசேகர் (ஒன்றிய MGR மன்ற செயலாளர்)

11. A நாகராஜன (ஒன்றிய இளைஞர் மற்றும் இளைஞர் பாசறை செயலாளர்)

12 K சக்திவேல் (ஒன்றிய அவைத்தலைவர் மேற்கு)

13. M. ரெகுநாதன் (மாவட்ட பிரதிநிதி

14 முருகன் (ஒன்றிய துணைச்செயலாளர்)

15. ரமேஷ் (ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச்செயலாளர்)

16. T. வெள்ளைகார கணபதி (ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர்)

17. V காந்தி (ஒன்றிய இணைச்செயலாளர்)

18 வடிவேல் (ஒன்றிய துணைச்செயலாளர்

19. மருதாந்தை போஸ் (எம்.ஜி.ஆர் மன்ற தலைவர்

20. R. பாண்டி (ஒன்றிய இளைஞர்அணி துணை செயலாளர்)

21. M. வீரா (ஒன்றிய மாணவர் அணி செயலாளர்)

22 V. விஜயபாரத் (தொண்டி பேரூராட்சி IT Wing துணை செயலாளர்:

23. சேமணிவயல் காளிமுத்தன் 

 ஆகியோர் இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட திருவாடானை ஒன்றிய OPS அணியில் இருந்து விலகி தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

தென்மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்