மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற உலக புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்திருவிழா!!
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் ஒன்றான தெப்பத்திருவிழா இன்று பிப்ரவரி 1-ம் தேதி நடைபெற்றது
அதிகாலை சுவாமியும் அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருள்கின்றனர்.
தொடர்ந்து இன்றைய தினம் தெப்பத்தில் எழுந்தருளும் சுவாமியும் அம்மனும் காலையில் இரண்டு முறையும், இரவு ஒரு முறையும் என மூன்று முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.



கருத்துகள்
கருத்துரையிடுக