காங்கிரஸிக்கு தவெக சலுகை!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் 70 தொகுதிகள்.. 6 அமைச்சர் பதவிகள்.. 1 துணை முதல்வர் பதவி.. நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகள்.. உள்ளாட்சி தேர்தலில் 8 மேயர் பதவிகள்.. காங்கிரசுக்கு விஜய் கொடுத்த ஆஃபர்.. 

ஆனால் ஒரு கண்டிஷன்.. இனி ரகசிய பேச்சு கிடையாது.. தவெகவுடன் கூட்டணி என அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்.. விஜய்யை நேரில் வந்து ராகுல் காந்தி சந்திக்க வேண்டும்.. நடக்குமா தவெக - காங்கிரஸ் கூட்டணி ?

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்