சசிகலா தனித்துப் போட்டியிட முடிவு!!
தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தது குறித்து கருத்து கூற முடியாது,
மேலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, எதிரிகளையும், துரோகிகளையும் தோற்கடிப்போம்.
வி.கே.சசிகலா பேட்டி!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக