நத்தம் திருமலைக்கேணியில் நடைபெற்ற கார்த்திகை விழா!!
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகேயுள்ள திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத கார்த்திகை பூஜையும் நடந்தது. இதில் முருகப் பெருமானுக்கு பால், பழம்,பன்னீர், சந்தனம், விபூதி, உள்பட 16 வகையான அபிஷேகமும், அலங்காரமும் தீபாராதனைகளும் நடந்தது. இதைபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் உள் பிரகாரத்தில் உள்ள,
தண்டபாணிசன்னதியில் அதே போல் பூஜைகள் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக